Monday, August 31, 2015

Algorithm - வினைச்சரம் 

ஆங்கிலத்தில் "algorithm" என்றழைக்கப்படும்  சொல் கணினித்துறையில் பரவலாக பயன்பாட்டில் உள்ள ஒன்று. கணினி மூலம் ஒன்றன் பின் ஒன்றாக செய்யப்படும் செயல்களை கோர்த்து வரிசைப்படுத்தப்பட்டு உருவாக்கப்படும் கட்டு "algorithm" எனப்படும். ஒரு குறிப்பிட்ட கணினி மொழி என்று வரையறுக்கப்படாமல் பொதுவான செயல் கோர்ப்புதான் "algorithm" ஆக அழைக்கப்படுகிறது. இதனை  தமிழில் "வினைச்சரம்" என்று குறிப்பிடலாம் என்று எண்ணுகிறேன்.

1 comment:

  1. ஒன்றன் பின் ஒன்றாக ஒரு முறையில் செய்யப்படுவதால் செயல்முறை என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete